புதிய கூட்டணி - தேடல் முடிவுகள்

சசிகலா விடுதலை தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

Nov 24, 2020 - 3 years ago

சசிகலா விடுதலை தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஜெயலலிதா தொழி சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பரில் அவர் விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. சசிகலா அவர்களின் விடுதலை வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என இணையதளத்தில் சேர்த்து கணிப்பு நடக்கிறது . நீங்களும் வாக்களியுங்கள்


2021-ல் ஆட்சி அமைக்கப்போவது யார்? மக்கள் யார் பக்கம்? கருத்துக்கணிப்பு முடிவுகள்

Nov 20, 2020 - 3 years ago

2021-ல் ஆட்சி அமைக்கப்போவது யார்? மக்கள் யார் பக்கம்? கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழகத்தில் 2021 ல் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் ? மக்களின் கருது என்ன என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு நடத்துகிறது. தந்தி டிவி கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்கள் இங்கு இடம் பெற்றுள்ளன . உங்களது தேர்வு யார் ?


2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாய்ப்பு அதிகம்?

Oct 19, 2020 - 3 years ago

2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாய்ப்பு அதிகம்? தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு , 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாய்ப்பு அதிகம்?


2021 சட்டமன்ற தேர்தல் உங்கள் ஓட்டு யாருக்கு?

Apr 28, 2020 - 4 years ago

2021 சட்டமன்ற தேர்தல்  உங்கள் ஓட்டு யாருக்கு? கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாக்களிக்கவும்


WhatsApp Share வாட்ஸ் அப்பில் பகிர WhatsApp Share